Posts

Showing posts from 2019

தொடர்ந்து ஒரு மணி நேரம் இடைவெளியில் பூமியில் தொடர்பில் இருப்பதன் மூலம் முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது

#பூமியுடன்_தொடர்பில்_இருங்கள்: மறு பதிவு... நம்மில் எத்தனை பேர் தினமும் பூமியுடன் தொடர்பில் உள்ளோம். அதாவது வெறும் கால்களுடன் நிலத்தில் நடக்கிறோம்? பதில் முக்கால்வாசி இல்லை என்பதே. வெறும் கால்களுடன் நடந்தால் நோய் தொற்றிக்கொள்ளும் என சொல்லிச் சொல்லியே காலணிக்கு (செருப்பு) பழகினோம். இப்பொழுது செருப்பைவிட shoes அணிவதை மார்டனகவும், பெருமிதமாகவும் கொள்கிறோம். சரி, இப்போது university of  California மற்றும் Journal of Environmental and Public Health இவை இரண்டு அமைப்புகளும் மனிதன் காலணி அணியாமல் வெறும் கால்களுடன் பூமியில் நடந்தால் மனித உடம்பில் ஏற்படும் மாற்றம் பற்றி ஒரு ஆய்வு நடத்தின. அந்த ஆய்வின் முடிவில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை பார்ப்போம். ஆய்வறிக்கைப்படி நாம் பூமியில் வெறும் கால்களுடன் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்: புவி இயற்கையாகவே negative charge (-) கொண்டது. மற்றும் Anti-oxidants கொண்டது. எனவே வெறும் கால்களுடன் நாம் பூமியில் நடக்கும் போது  உடல் செல்களை பாதிக்கும் தொடர் செயல்முறையான ஆக்சிஜனேற்றம் தடுக்கப்படுகிறது. அதாவது உடலுக்கு நேரடியாக பூமியில் இருந்து vitamin "C...

இரண்டாக பிளந்த பூமி!!: காஷ்மீரில் இயற்கையின் கோர தாண்டவம்

Image
இரண்டாக பிளந்த பூமி!!: காஷ்மீரில் இயற்கையின் கோர தாண்டவம் பாகிஸ்தான் மற்றும் ஆசாத் காஷ்மீர் பகுதிகளில் கடுமையான நிலநடுக்கத்தால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு நிலப்பகுதி இரண்டாக பிளந்து கொண்டுள்ளது. இந்தியாவிற்கு அருகே உள்ள பாகிஸ்தான் எல்லைப்பகுதி மற்றும் பாகிஸ்தான் ஆதிக்கத்தில் உள்ள ஆசாத் பாகிஸ்தான் பகுதிகளில் சற்றுமுன் 6.1 ரிக்டர் அளவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி வரையிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீதிகளில் இறங்கி ஓடினர். எல்லைப்பகுதிகளில் சாலைகள் இரண்டாக பிளந்ததால் வாகனங்கள் பள்ளங்களுக்குள் சென்று விழுந்தன. ஆசாத் காஷ்மீர் மிர்பூர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரிய பள்ளங்கள் உண்டாகியுள்ளன. குழந்தைகள், பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் இதனால் நிலச்சரிவுகளில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலநடுக்க பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

கீழே விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானம் - தோல்வியில் முடிந்த சோதனை முயற்சி

Image
கீழே விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானம் - தோல்வியில் முடிந்த சோதனை முயற்சி கர்நாடகாவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின்(டிஆர்டிஓ) சார்பில் பெயரிடப்படாத ஆளில்லா ரஸ்டம்-2 விமானம் சோதனை செய்யப்பட்டது. சல்லேகர் வானூர்தி சோதனை பகுதியில் இருந்து, சுமார் 17 கிலோட்டர் உயரத்தில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது, ஆராய்ச்சி மையத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், சித்ரதுர்கா மாவட்டத்தின் ஜோடி சிக்கனா ஹல்லி பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. சத்தம் கேட்டதும் அருகில் இருந்த மக்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். விமானம் விழுந்து நொறுங்கியது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக டிஆர்டிஓ அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த இடத்திற்கு வந்தனர். 2014 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு துறை கண்காட்சியில் இந்த ரஸ்டம்-2 விமானம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பின்னர், சல்லகரெ வானூர்தி மையத்தில் இருந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. சோதனை முயற்சிக்கு பின்னர் ராணுவத்தில் இந்த விமானத்தை பயன்படுத்த பாதுகாப்பு துற...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமானத்தளத்தை அமைக்கும் பாகிஸ்தான்!

Image
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமானத்தளத்தை அமைக்கும் பாகிஸ்தான் ! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(Pok) பகுதியில் பாகிஸ்தான் புதிய ராணுவ விமானத்தளம் ஒன்றை அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் இது அமைக்கப்படவுள்ளது. காஷ்மீர் எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் அரசு 1600 மில்லியன் பாகிஸ்தானி ரூபாய் மதிப்பில் புதிய திட்டமொன்றை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மான்ஷெரா என்ற இடத்தில் புதிய ராணுவ விமானத்தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் மிக அருகே இந்த இடம் உள்ளது. இந்த இடமானது தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவிலும், தலைநகர் ஜம்முவில் இருந்து 235 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை சுற்றி 100 கிலோமீட்டர் தொலைவுக்கு பாகிஸ்தானின் விமானத்தளம் அமைந்தால் அது இந்தியாவிற்கு ச...

இந்திய பெருங்கடலில் 7 சீன போர்க்கப்பல்கள் கடற்படை உளவு விமானம் கண்டுபிடித்தது

Image
இந்திய பெருங்கடலில் 7 சீன போர்க்கப்பல்கள் கடற்படை உளவு விமானம் கண்டுபிடித்தது இந்திய பெருங்கடலில் 7 சீன போர்க்கப்பல்கள் கடற்படை உளவு விமானம் கண்டுபிடித்தது புதுடெல்லி புதுடெல்லி இந்திய பெருங்கடலில் இந்திய கடல் எல்லை அருகே 7 சீன போர்க்கப்பல்கள் நெருங்கி வந்திருப்பதை கடற்படை உளவு விமானம் கண்டுபிடித்துள்ளது. இந்திய பெருங்கடலில் இந்திய கடற்படை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த கடல் பகுதியில் சீனாவும் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து வருகிறது. இதற்காக இலங்கை, மியான்மர், டிஜிபோத்தி நாடுகளில் சீன அரசு குத்தகை அடிப்படையில் கடற்படைத் தளங்கள், துறைமுகங்களை அமைத்துள்ளது. எனவே சீன போர்க்கப்பல்களின் நடமாட்டத்தை இந்திய விமானப் படையின் பி-81 உளவு விமானம் தொடர்ந்து கண்காணித்து வருகி றது. இந்த மாத தொடக்கத்தில் சீன கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் உட்பட 7 போர்க்கப்பல்கள் இந்திய பெருங்கடலில் இந்திய எல்லையை ஒட்டி முகாமிட்டிருந்ததை பி-81 உளவு விமானம் கண்டு பிடித்தது. சீனாவின் அதிநவீன ‘ஜியான்- 32' போர்க் கப்பலும் இந்திய எல்லை அருகே வந்து சென்றுள்ளது. இதுகுறித்து இந்திய கடற்படை வட்டார...

விமானம் ஒன்று ராக்கெட்டைப் பார்த்து கேட்டது, ஹே,,,நீ எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது. ராக்கெட் சொன்னது அழகிய குரலில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ......

Image
விமானம் ஒன்று ராக்கெட்டைப் பார்த்து கேட்டது, ஹே,,,நீ எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது. ராக்கெட் சொன்னது அழகிய குரலில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ......

தமிழன் உழைக்க தயாரில்லை, சோம்பேறியாக மாறி விட்டான், அதனால் வடநாட்டவர்களை இங்கு வேலைக்கு சேர்க்கும் நிலை வந்துள்ளது.

எச்சரிக்கை பதிவு.. உஷார் உஷார் தமிழன் உழைக்க தயாரில்லை, சோம்பேறியாக மாறி விட்டான், அதனால் வடநாட்டவர்களை இங்கு வேலைக்கு சேர்க்கும் நிலை வந்துள்ளது. இன்னும் 10 வருடங்களில் சொல்ல முடியாத அளவுக்கு வளர்ந்துவிட வாய்ப்புள்ளது. மிகவும் எச்சரிக்கையாக செயல்படவும். அதிக வருமானம் எதிர்ப்பார்த்தால் இப்படிதான் ஆகும் என சொல்கிறார்கள். ஒன்றும் அறியாத அப்பாவிகள் போல மெல்ல மெல்ல தமிழகத்திற்குள் நுழைந்த வடமாநிலத்தவர்கள் தற்போது அதிவிரைவாக தமிழகத்தை ஆக்கிரமித்து வருகிறார்கள். தற்போது தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் வடமாநிலத்தவர்கள் தாம் பணிபுரிகின்றனர். முன்னர் கம்பளி விற்பதற்காக மட்டும் வந்த ஹிந்திக் காரர்கள் தற்போது தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பரவி நம்முடைய தமிழ்ப் பிள்ளைகளை பின்னுக்குத் தள்ளத் துவங்கி இருக்கின்றனர். வடமாநிலத்தவர்களின் பெருக்கம் நமது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு பெரும் பிரச்சினைகளை, வேலை வாய்ப்புக்கு போராடும் கடும் நிலைமையை உண்டாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வந்தேறிகளை வாழ வைக்கும் தமிழகம் வந்தேறிகளால் மட்டுமே ஆளப்படுகிறது. அவர்களிடம் கையேந்தி நிற்கின்ற நிலைக்...

உத்தர பிரதேசத்தில் சாமிக்கு உடம்பு சரியில்லைனு சொல்லி மருத்துவரை வரவழைத்து சாமிசிலையை ஸ்டெத்தாஸ்கோப் வச்சி செக் பண்ணி மருந்து மாத்திரை கொடுத்து

உத்தர பிரதேசத்தில் சாமிக்கு உடம்பு சரியில்லைனு சொல்லி  மருத்துவரை வரவழைத்து சாமிசிலையை ஸ்டெத்தாஸ்கோப் வச்சி செக் பண்ணி மருந்து மாத்திரை கொடுத்து சிகிச்சை... -செய்தி #இந்தியா வல்லரசு கன்ஃபர்ம்