Dog funny

டீச்சர் ::-  ஏண்டா  லேட்டு ... ??..  

பாலு::-  லேட்டா எழுந்தேன் டீச்சர்.

டீச்சர்::-  சீக்கிரமா  எழுந்திருக்க  முடியாதா  உன்னாலே ... ???

பாலு ::-  முடியாது.

 டீச்சர் ::- ஏன்டா.   

பாலு ::- என் நாய் தான் காரணம் .. 

டீச்சர் ::-  யாராவது. இதை
நம்புவாங்களா..???

பாலு ::-  நீங்களே  பாருங்க டீச்சர் ...,
👇👇👇
                                           More video............ https://youtu.be/wjPFUsv5i_4

Comments

Popular posts from this blog

India vs Pakistan: These cricket jokes and memes on the match have left everyone in splits

The police were scattered in Tanjore Biggiwil as threatening to launch a protest against the Methane project