தமிழன் உழைக்க தயாரில்லை, சோம்பேறியாக மாறி விட்டான், அதனால் வடநாட்டவர்களை இங்கு வேலைக்கு சேர்க்கும் நிலை வந்துள்ளது.
எச்சரிக்கை பதிவு.. உஷார் உஷார் தமிழன் உழைக்க தயாரில்லை, சோம்பேறியாக மாறி விட்டான், அதனால் வடநாட்டவர்களை இங்கு வேலைக்கு சேர்க்கும் நிலை வந்துள்ளது. இன்னும் 10 வருடங்களில் சொல்ல முடியாத அளவுக்கு வளர்ந்துவிட வாய்ப்புள்ளது. மிகவும் எச்சரிக்கையாக செயல்படவும். அதிக வருமானம் எதிர்ப்பார்த்தால் இப்படிதான் ஆகும் என சொல்கிறார்கள். ஒன்றும் அறியாத அப்பாவிகள் போல மெல்ல மெல்ல தமிழகத்திற்குள் நுழைந்த வடமாநிலத்தவர்கள் தற்போது அதிவிரைவாக தமிழகத்தை ஆக்கிரமித்து வருகிறார்கள். தற்போது தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் வடமாநிலத்தவர்கள் தாம் பணிபுரிகின்றனர். முன்னர் கம்பளி விற்பதற்காக மட்டும் வந்த ஹிந்திக் காரர்கள் தற்போது தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பரவி நம்முடைய தமிழ்ப் பிள்ளைகளை பின்னுக்குத் தள்ளத் துவங்கி இருக்கின்றனர். வடமாநிலத்தவர்களின் பெருக்கம் நமது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு பெரும் பிரச்சினைகளை, வேலை வாய்ப்புக்கு போராடும் கடும் நிலைமையை உண்டாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வந்தேறிகளை வாழ வைக்கும் தமிழகம் வந்தேறிகளால் மட்டுமே ஆளப்படுகிறது. அவர்களிடம் கையேந்தி நிற்கின்ற நிலைக்...

Comments
Post a Comment